உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

 

1.

உந்தன் வார்த்தையால், புயல் காற்று ஓய்ந்தது

உந்தன் வார்வையால், திருந்தினார் பேதுரு

 

கூடாதது ஒன்றுமில்லையே _உம்மால்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றுமில்லையே _உம்மால்

 

2.

த‌பித்தாள் ம‌ரித்தாள் ஜெப‌த்தால் உயிர்த்தாள்

திமிர்வாத‌ ஐனேயோ, சுக‌மாகி ந‌ட‌ந்தான்           – கூடாதது

 

3.

மீனின் வாயிலே, காசுவ‌ந்த‌தே

க‌ழுதையின் வாயிலே பேச்சு வ‌ந்த‌தே                  – கூடாதது

 

4.

வாலிப‌ன் ஐத்திகு தூக்க‌த்தால் விழுந்தான்

இற‌ந்தும் எழுந்தான், ப‌வுல் அன்று ஜெபித்த‌தால்        – கூடாதது

 

5.

காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று

முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே                   – கூடாதது

 

6.

எலிசவின் சால் வையால் யோர்தான்பிரிந்தது

எரிகோவின் உப்புநீர் ஆரோக்கியாமானது     – கூடாதது

 

7.

கோடாரி மிதந்தது எலிசாவின் வார்தையால்

குஷ்டம் மறைந்தது யோர்தானில் குளித்தால்.         – கூடாதது



unthdhan namaththil ellam kudum ellam kudume

unthdhan chamukaththil ellam kudum ellam kudume

 

1.

unthdhan varththaiyal, buyal karru ooynthdhathu

unthdhan varvaiyal, thirunththinar bethuru

 

kudadhathu onrumillaiye _ummal

ummal kudum ellam kudum

kudadhathu onrumillaiye _ummal

 

2.

dha‌biththal ma‌riththal jaெpa‌ththal uyirththal

thimirvadha‌ aineyo, suka‌maki na‌ta‌nththan           – kudadhathu

 

3.

minin vayile, kasuva‌nthdha‌the

ka‌zuthaiyin vayile bessu va‌nthdha‌the                  – kudadhathu

 

4.

valipa‌n aiththiku thukka‌ththal vizunththan

ira‌nththum ezunththan, pa‌vul anru jaெbithdha‌thal        – kudadhathu

 

5.

kalunri nillenru kaththinar pavul anru

mutavan natanththan lisa்thira nakarile                   – kudadhathu

 

6.

elichavin sal vaiyal yorthanbirinthdhathu

erikovin ubbu nir aarokkiyamanathu     – kudadhathu

 

7.

kodari midhanthdhathu elisavin varthaiyal

kusha்tam marainthdhathu yorthanil kuliththal.         – kudadhathu